தெரிவுக்குழு வாக்கெடுப்பில் 121 வாக்குகள்! மகிந்த தரப்பு வெளிநடப்பு

NEWS
0 minute read
பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு இன்று (23) நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர். இந்நிலையில் வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 05வரும், மகிந்த தரப்பு சார்பாக ஐவரும் தெரிவு செய்யது நியாயமான முறையில் சபாநாயகர் வழி நடத்தும் போது இவர்கள் வெளிநடப்பு செய்தமை எதற்காக? இவர்களால் தெரிவுக்குழு வாக்கெடுப்பிலும் வெல்ல முடியாது என அவர்களே ஒத்துக்கொண்டனர்.
To Top