ஹரீஸ் : இராஜாங்க உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவியேற்றார்.

NEWS

புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர்.

இதில்  முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க  அமைச்சராக பதவியேற்றார்.


Tags
3/related/default