‘71ஆவது தேசிய தினத்தில் “சுதந்திரம்“ நீக்கப்பட்டுள்ளது’ விமல் வீரவன்ஷ!

Ceylon Muslim
71ஆவது தேசிய தினத்தில் சுதந்திரம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயகமும் தற்போது சீரழிந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை – தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Tags
3/related/default