‘தேசிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சி’

Ceylon Muslim


தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Tags
3/related/default