இலங்கையில் பரவி வரும் கொரோனா தொற்றானது அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் பரவிவரும் வைரஸ் மாதிரியை ஒத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் குழாமால் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்