கடற்படைத் தளத்தை தொடர்ந்து இராணுவ முகாமும் முடக்கம்.


சீதுவையிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமில் உள்ள 150 இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முகாமிலிருந்த இராணுவ வீரர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, முகாமை தனிமைப்படுத்தி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்