பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ‘Muslim Man of the Year’ விருது !!

ADMIN
0


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ‘Muslim Man of the Year’ விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்டானின் ரோயல் இஸ்லாமிய மூலோபாய ஆய்வு மையம் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளது.

சமாதானத்திற்காக அவர் ஆற்றிய பங்கினை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

சமூகவகைகளில் அதிகமாக பலோவ் பன்னப்படும் ஆறாவது உலகில் உள்ள முஸ்லிம் தலைவர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தகது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default