இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து இதுவரை 185,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றுத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்காக, அநாவசியப் பயணங்களைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
சம்பந்தப்பட்ட இடங்களில் பொதுசுகாதார பரிசோதகர்கள் விசேட அறிவித்தல்களை ஒட்டுவதன்மூலம் இதனை கண்காணித்து வருகின்றனர் என்றார்.

0 கருத்துகள்