ரிஷாட் பதியூதினின் பிணை நிராகரிப்பு!



பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாாட் பதியூதின் தாக்கல் செய்த பிணை மனுக் கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

ரிஷாட்டை நவம்பர் 10 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்