கொரோனா தொற்றாளரின் வீட்டில் திருட்டு! கள்வர்கள் தனிமைப்படுத்தலா?

நாரம்மல பிரதேசத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளானவர் என தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டிலுள்ள அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டதை தொடர்ந்தே குறித்த வீட்டில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்