கடுநாயக்க பொலில் பிரிவுக்கு ஊரடங்கு!


 

நாளை காலை 05.00 மணி முதல் கடுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.


கட்டுநாயக்க ஏற்றுமதி ஊழியர்கள் தமது அடையாள அட்டைகளை பயன்படுத்தி கடைமைகளுக்கு செல்ல முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்