ஆட்பதிவு திணைக்களத்துக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு



ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்