ஊரடங்கு தொடர்பில் வி​​சேட அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.



தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர வேறெந்த பிரதேசங்களிலும் அந்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவில்லை என, அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்