பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா அச்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்.


பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று.

குறித்த பொலிஸ் அதிகாரி 20வது அரசியலமைப்பு திருத்த வாக்கெடுப்பு நடைபெற்ற தினம் பாராளுமன்ரத்திற்கு வருகை தந்துள்மை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்