இரண்டு நாட்கள் மூடப்பட்ட நாடாளுமன்றம் இன்று வழமைக்கு



நாடாளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றம் இன்று (28) தனது வழமையான நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

தொற்று நீக்கும் நடவடிக்கைகளுக்காக கடந்த இரண்டு நாட்கள் நாடாளுமன்றம் மூடப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்