கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 34 ஆம் , 35ஆம், 36 ஆம் வார்ட்டுகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
ஜா-எல வைச் சேர்ந்த ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான நபர் தற்போது IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வார்ட்டுகளில் உள்ள அனைத்து நோயார்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்