புளூமெண்டல் சங்கவின் மனைவி, மகன் கைது



திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரான புளூமெண்டல் சங்கவின் மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் இரண்டு மில்லியன் ரூபாய் பணத்துடன், ஜா-எல பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்