அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்