ஜனவரி முதல் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய்




பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 1000 ரூபாய் வழங்குவதற்கான யோசனை, வரவு- செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது அதற்காக சட்ட ஏற்பாடுகள் ஜனவரியில் கொண்டுவரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்