ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் காலமானார்




ஸ்ரீ லங்கா ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபான பிரேமசிறி தேரர் தனது 98ஆவது வயதில் காலமானார்.

கண்டி பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்