தொற்றாளர்கள் எண்ணிக்கை 11,335ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11,335ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

நேற்று 275 பேர் புதிதாக இனங்காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7857 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் ஏனைய 6,816 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்