அகில இலங்கை ரீதியில் குருநாகல் மாவட்ட மாணவன் - 199 புள்ளிகளை பெற்று சாதனை.


பானகமுவ அனிஸ் என்பவரின் புதல்வனான மித்ஹான் - 199 புள்ளிகளை பெற்று குருநாகல் மாவட்டத்தில் முதலிடத்தையும் அகல இலங்கை ரீதியில் முன் முலையும் பெற்று குருநாகல் மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Island Lead Ranking- Tamil medium 
Panagamuwa An Noor mV
199 marks

கருத்துரையிடுக

0 கருத்துகள்