பரகஹதெனிய மத்திய கல்லூரி சாதனை படைத்துள்ளது.



தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படது. அதன்படி பரகஹதெனிய மத்திய கல்லூரி இன்று வெளியான புலமை பரிசில் பரீட்சையில் 13 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்