இலங்கையில் இன்று புதன்கிழமை (04-11-2020) 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்த காதர் பீபி இன்று (04) முதலில் தகனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து கொட்டாச்சேனை சு வீதியைச் சேர்ந்த மற்றுமொரு முஸ்லிம் வயோதிபரும் தகனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த 2 தகவல்களையும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் உறுதிப்படுத்தினார்.

0 கருத்துகள்