200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கப்பலின் பாகங்கள் மீட்பு



புளோரிடாவிலுள்ள கிரசண்ட் கடற்கரையின் மணற்பரப்பில் சில இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

இதன்படி ,அப்போது அந்த சரக்குக் கப்பல் 200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது. பிரித்தானியா, கனடா அல்லது அமெரிக்கர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும், கப்பலில் தீ எரிந்த தடயங்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்