இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள்.



மேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகிறது.

மொத்தமாக 13 ஜனாஸாக்கள் எனவும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி  இந்த செய்தி உறுதிப்பாடுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்