சற்றுமுன்னர் 46ஆவது கொரோனா மரணம் பதிவானது



கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் மரணமடைந்தார். இது 46ஆவது மரணமாகும்.

இம்புல்கொடயைச் சேர்ந்தவரே, மஹரகம பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்