கோரோனாவால் இன்று மூவர் உயிரிழப்பு




இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
01. பாணந்துறையை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
02. புறக்கோட்டையை சேர்ந்த 42 வயது நபர்
03. களணியை சேர்ந்த 45 வயது நபர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்