காலி, கரந்தெனிய ஆகியப் பகுதியில் தற்காலிகமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்தே மேற்குறித்தப் பிரதேசங்களை தனிமைப்படுத்துவதற்கு தென்மாகாண ஆளுநர்
வில்லி கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.
0 கருத்துகள்