கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வீதியில் மரணித்திருப்பதாகத் தெரிவித்து போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்