பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர செய்தி


அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் பரீட்சைகள் நடைபெறுமென அறிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரரோ, எதிர்வரும் ஜனவரி 18 - 28ஆம் திகதி வரையில் பரீட்சைகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்