இன்று 501 பேருக்கு கொரோனா


கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்றையதினம் 501ஆக அதிகரித்துள்ளது.

அதில் பேலியகொடை கொத்தணியில் 319 பேரும், சிறைச்சாலைகளை கொத்தணியில் 182 பேரும் அடங்குகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்