UNP யின் பொதுச்செயலாளராக ஷாமல் செனரத் நியமனம்




ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராகத் தாம் தெரிவாகியுள்ளதாக, வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்