முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது பற்றிய, பிரச்சினைக்கு தீர்வுகாண எதிர்பார்த்துள்ளேன் - பிரதமர்


சுகாதார தரப்புடன் பேச்சு நடத்தி, அவர்களது பரிந்துரைக்கு அமைவாக, கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பிலான பிரச்சினைக்கு, தீர்வு காண்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.



கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யலாமா என, ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிணை பிரதமர் மகிந்த சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஏற்கனவே இக்குழு பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

கருத்துரையிடுக

0 கருத்துகள்