ஃபைசர் / பயோஎன்டெக் கோவிட் தடுப்பூசியைப் பெற்ற உலகின்
முதல் நபராக வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான பெண் ஒருவர் பதிவாகி உள்ளார்
இது இங்கிலாந்தின் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பாவனை திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
என்னிஸ்கில்லனைச் சேர்ந்த மார்கரெட் கீனன், என்ற வயோதிப பெண்மணிய" முதன்முறையாக corona தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள சுகாதார மையங்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சில சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த தயாராகி உள்ளது.
இந்த திட்டம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்து வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்