கொரோனா அச்சம் மூன்று புதிய பிரதேசங்கள் முடக்கம்


கொரோனா வைரஸ் அச்சத்தை அடுத்து, ஏற்கென​வே முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர, மேலும் மூன்று பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்