மதுபான நிலையங்களுக்கு பூட்டு

ADMIN
0

நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் நாளை(25) மற்றும் 29ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் பூட்டப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default