முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 10 ஆம் திகதி மாலை நேரம்,
பிரதமர் மகிந்தவின் தலைமையில் முக்கிய, பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளது.
சுகாதார தரப்பு உள்ளிட்டவர்களுடன் மற்றும் பலரும், இதில் பங்கேற்க உள்ளனர்.
நல்ல முடிவுகள் எட்டப்பட, இறைவனை பிரார்த்திப்போம்...!

0 கருத்துகள்