சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

ADMIN
0


மேஜர் ஜெனரல்(ஓய்வு பெற்ற) நந்தன சேனாதீர சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.


மேஜர் ஜெனரல் சேனாதீர தனது நியமனக் கடிதத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்(ஓய்வு பெற்ற) சரத் வீரசேகரவிடமிருந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல்(ஓய்வுபெற்ற) கமால் குணரட்ன முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default