நவம்பர் 2021 க்குள் திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
திருமணத்தின் குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்துவதற்கும் மணமகள் திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதிப்பதற்கும் இந்த திருத்தங்கள் உள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக, பொது இடங்களில் புர்கா மீதான தடையும் இந்த திட்டத்தில் உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அலி சப்ரிஇ தனது பதவிக் காலத்தில் நாட்டில் பௌத்தம் தொடர்பான சட்டங்களில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

0 கருத்துகள்