தொற்றால் மேலும் 240 பேர் பாதிப்பு



கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 240 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,707 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்