திருமணமாகி 18 நாட்களில் மரணமான சகோதரன் சுதாகர்...!! டெங்கின் கொடூரம்....!!

 


டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் ஒருவாரமாக ஏற்பட்ட  காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் , சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை (25/02)  மரணமானர்.


செங்கலடி, ரமேஷ்புரத்தை சேர்ந்த சகோதரர் சுதாகர் (27), ராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன் அவர்களது அலுவலக உத்தியோகத்தராவார்.


அன்னாரின் ஈமக்கிரியைகள் சற்றுமுன் செங்கலடி பொது மயானத்தில் நடைபெற்றது.


மறைந்த சகோதரர் சுதாகரனின் மனைவி, மற்றும் உறவினர்களுக்கு மன அமைதியை இறைவன் வழங்குவானாக.


(ஏறாவூர்  நஸீர்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்