ஜனாசா அடக்க வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடுவார்கள் என நம்புகிறோம் - ஐ.நா. தூதுவர்



கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாமென அனுமதிக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி வெளியாகி உள்ளதை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதுவர் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனாசா அடக்க வழிகாட்டுதல்களை, அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என நம்புகிறோம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்