இலங்கையர்கள் பலர் இன்றும் நாடு திரும்பினர்.




ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து, நாடு திரும்ப முடியாமல் இருந்த 289 இலங்கையர்கள், இன்று காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்