மருதானை- டீன்ஸ் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பற்றியது..!

 


மருதானை - டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று(15) முற்பகல் தீப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தது.


தீப்பரவல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதானை - டீன்ஸ் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்