தீர்வு எட்டப்படும் வரை உடல்கள் எரிப்பு தொடரும்! நிபுணர் குழுவின் தலைவர் தெரிவிப்பு!




கொரோனா உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எவ்விதமான முடிவுகளையும் தாம் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

உடல்களை அடக்கம் தொடர்பான முடிவுகள் எட்டப்படும் வரை முன்னால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தலைமையில் வெளியிடப்பட்ட உடல்கள் எரிக்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவிப்பே நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்