ஏறாவூர் நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று ஏறாவூர் நகரசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது...
இன் நிகழ்வின் போது M.S.நழீம் ஹாஜியார் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சக உறுப்பினர்களால் ஏகமனதான தெரிவு செய்யப்பட்டார்.

0 கருத்துகள்