எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிகாட்டல் வெளியிடப்படும் என கொவிட் தடுப்பு பிரிவு அறுவித்துள்ளது.
கொரொனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை முன்னெடுக்கும் சுகாதார வழிகாட்டல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என கூறப்பட்டது.

0 கருத்துகள்