கடந்த 5 வருடங்களில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு விசாராணையில் தெரியவந்துள்ளது.
2013 முதல் 2017 வரை மத்திய மற்றும்
மாகாண அமைச்சுக்கு கீழ் உள்ள 93 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள அதேவேளை 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கு கீழ் உள்ள 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

0 கருத்துகள்