ரஞ்சனின் எம்.பி பதவித் தொடர்பில் புதிய அறிவிப்பு





ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவித் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ள வேண்டாமென பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நீதிமன்றம் இன்று (16) அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்